- கடினமாக உழையுங்கள்
- என்றும் நல்லதையே பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்
- பிறரை மகிழ்ச்சியடைய செய்யுங்கள் நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்
- உடற்பயிற்சி செய்யுங்கள்
- அனைவரிடமும் அன்பாய் பேசுங்கள்
- வீணான செலவை தவிர்த்திடுங்கள்
- பிறருக்கு உதவிடும் மனபக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
- தீய பழக்கத்தை கை விடுங்கள்
- கோபம் கொள்வதை விரட்டி விடுங்கள்
- பிறரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்
அகிலங்களை படைத்து பரிபக்குவப்படுதிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன். அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என் இணையதளதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
சனி, 10 ஜூலை, 2010
வளமான வாழ்க்கைக்கு பத்து சிந்தனைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக