ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அரபு அமீரகத்தில் தேசிய தின கொண்டாட்டம்


அமீரகத்தின் 39 வது தேசிய தினம் டிசெம்பர் ௦௦02ம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத் தலை நகர் அபுதாபி, துபாய், ஷார்ஜாஹ், அஜ்மான், உம்முள் குவைன், ராசல் கைமா, புஜைராஹ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்புற கொண்டாடப்பட்டது.

அமீரகத்தின் பல்வேறு நினைவலைகளை விவரிக்கும் வண்ணம் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அமீரகத்தின் தேசிய தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால், பூங்காக்கள் அனைத்தும் பல்வேறு நாட்டவர்களால் நிரம்பி வழிந்தன

1 கருத்து:

  1. தேசிய தினம் என்பது நாம் வாழும் நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது .
    எனவே நாம் வாழும் இனம் , மொழி , தேசியம் அடிப்படையில் உள்ளத்தால் அது இஸ்லாத்தின் பார்வையில்
    தவறு.
    mohammed (sal) daid: who call for assabiya, who fight for asabiya, who die for asabiya he is not for us.

    எனவே தேசிய தினம் கொண்டாடுவதை விட்டு முழு இஸ்லாமிய விழவிற்கு திரும்புவோமாக.

    பதிலளிநீக்கு